Bash Shell Scripting course in Tamil (தமிழில்)

Learn bash shell scripting for Linux and Unix. Learn how to write shell script in Tamil Language

Ratings 4.29 / 5.00
Bash Shell Scripting course in Tamil (தமிழில்)

What You Will Learn!

  • Introduction to shell and shell scripting. (shell மற்றும் shell scripting பற்றிய ஓர் அறிமுகம்.)
  • How to convert your shell script into command. (உங்கள் shell scriptஐ எப்படி ஓர் command ஆக மாற்றுவது.)
  • How to write shell script on gui and cli editors(vi, vim, gedit). (shell scriptஐ எப்படி vi, vim, gedit editorsல் எழுதுவது.)
  • Detailed Explanation about shell scripting features. (shell scripting பற்றிய அனைத்து தகவல்களும் முழுமையான விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.)
  • Automate your boring system tasks using shell scripting. (உங்கள் நேரத்தை வீணடிக்க கூடிய உங்களின் வேலைகளை எப்படி shell script மூலம் Automate செய்வது)
  • Learn in depth concepts of shell scripting like.( Shell Script இன் அனைத்து conceptsகளும் ஆழ்ந்த விளக்கத்துடன் படிக்க)
  • How to declare variables, constants and unset variables. (variables, constantsஐ எப்படி நிறுவுவது, variablesஐ எப்படி நீக்குவது )
  • How to read user intputs from terminal as well as from files. ( நீங்கள் கொடுக்கும் inputs ஐ எப்படி பெறுவது, Files இல் இருந்து எப்படி inputs பெறுவது )
  • What is mean by positional arguments and special variables. ( positional arguments என்றால் என்ன? special variables என்றால் என்ன?)
  • Make decisions by using if-else statements. (if-else statement எப்படி உபயோகிப்பது?)
  • How to use arithmetic expressions in shell. (கணித மதிப்பீடுகளை shell script இல் எப்படி செய்வது )
  • How to loop through files and folders with for and while loops.(Files மற்றும் folders data களை எப்படி (for , while) loop மூலம் உபயோகிப்பது?)
  • How to create your functions and call it on multiple times.(functions எப்படி நிறுவுவது, functions ஐ shell script ன் பல இடங்களில் உபயோகிப்பது )
  • Finally how to create Shell Scripts that solves your boring repeated real world problems. ( இறுதியாக shell script மூலம் உங்கள் நேரத்தை எப்படி சேமிப்பது )

Description

A warm welcome to practicing the most important and useful tool for Linux systems and server admins called bash shell scripting. This course was entirely designed for Tamil language-known people so you can understand the concepts if you know Tamil. Hey Linux and Unix Admins, I'm sure this course will improve your skills on bash programming and reduce your boring day to day administration activities. The entire course duration is nearly 6 hrs 30 mins so there is a detailed explanation on every topic.  


Who am I?

Hello, My name is Anand, I'm a certified Red-Hat Linux Engineer with more than 9 years of experience on various Linux distributions like Centos, Red-Hat,  Ubuntu Debian,  Zorin and fedora. I will be sharing my real world knowledge on shell scripting in this course with you. By the end of this course you will gain some more knowledge on shell programming and you can write shell scripting for your day to day boring tasks, so shell scripting will save your valuable time and make you a better admin in the Linux world.

                                                               

                                                              Your feedback is most important to me, Happy Scripting :)  



தமிழில்

Linux Server and System Administrator's கு  பயனுள்ள bash shell scripting பற்றிய ஓர் முழுமையான

video course நம் தமிழ் மொழியில் கற்றுக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.  இந்த course Linux admins ஆன உங்களின் அன்றாட பணிச்சுமையை குறைக்கும் ஒரு எளிய வழிமுறையை உங்களுக்கு தரும்  என்பதில் மாற்று கருது இல்லை.  இந்த course கற்பதன் மூலம் உங்கள் பதவி  உயர்வு  அதிகரிக்கும் என்பது   நிறச்சாயம் .இந்த course 6 மணி 30 நிமிடங்களை  கொண்ட ஒரு முழுமையான video course . Bash shell ஸ்கிரிப்ட் இன் அனைத்து topic களும் இந்த course இல் கொடுக்கப்பட்டுள்ளது.     


இந்த course ஐ நீங்கள் முழுமையாக கற்கும் பொழுது உங்களுக்கு bash scripting  இன் அனைத்து நுணுக்கங்களும் தெரிந்தவராக இருப்பீர்கள். bash Script உங்கள் நேரத்தையும் பனி சுமையும் குறைக்கும் ஒரு எளிய வழிமுறையை உங்களுக்கு கொடுக்கும்.



இந்த course காண நிறை குறை கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.  வாழ்க Scripting :)

Who Should Attend!

  • Linux Administrator, Want to learn shell scripting, bash programming, Basic Linux Knowledge

TAKE THIS COURSE

Tags

  • Bash Shell
  • Shell Scripting
  • Linux Command Line

Subscribers

70

Lectures

33

TAKE THIS COURSE



Related Courses