Dimensional Tolerance of GD&T

Dimensional Tolerance (அளவீடுக்கான பொறுத்த மதிப்பீடு)

Ratings 4.24 / 5.00
Dimensional Tolerance of GD&T

What You Will Learn!

  • ஜி.டி & டி வரலாறு மற்றும் அதன் பிற்கால வளர்ச்சி இன்று வரை. (History of GD&T and its later development till today.)
  • GD&T ஏன் பயன்படுத்துகிறோம்?  GD&T எங்கு பயன்படுத்துகிறோம்? மற்றும் GD&T எவ்வாறு பயன்படுத்துகிறோம்??
  • பகுதி ஒன்று Phase 1 - Dimensional Tolerance: அளவீடு பொறுத்த திட்டம்
  • Limits, Fit, System of fits & tolerance எடுத்துக்காட்டுகளுடன் கேள்விகள் மற்றும் பதில்கள்.
  • பொறியியல் வரைபடத்தில் குறிப்பிட tolerances அமைப்பு.
  • பெயரீடு : Designation of Fit, Fundamental deviations of shaft and Hole and International tolerance grade.
  • கணக்கீடு : Calculation of deviations and tolerances and real-world problems to practice.
  • செயல்முறை: Procedure to choose an appropriate combination of holes and shafts for required fits.
  • பகுதி இரண்டு Phase 2 - Geometrical Tolerance:
  • Recommended symbols for geometrical characteristics. பரிந்துரைக்கப்பட்ட அடையாளம்
  • Form, Orientation, Location and Run-out symbols.
  • Tolerance frame and datum letters.
  • MMC, RMC & LMC.
  • Connecting tolerance frame to a tolerance feature.
  • Indication of actual dimension of a part.

Description

பொறியாளர்கள்  தெரிந்து கொள்ள வேண்டிய, அவர்கள்  தொழிற்சாலையில் பணிபுரிய தேவையான அடிப்படை  கல்வியான (GD&T) ஜி . டீ & டி என்னும் அளவு மற்றும் வடிவம் ஆகிய இரண்டிற்கும் தேவையான பொறுத்த (FIT) அளவை கணக்கிடும் பாடமே இந்த ஜி . டீ & டி (GD&T).

இந்த ஜி . டீ & டி(GD&T) ஐ கணக்கிடும் விதம் மற்றும் அதன் காரணத்தை அறிந்து கொள்ளும் பாடம் இதுவே ஆகும்.

ஏன் ? எதற்கு ? எப்படி? என்ற விளக்கத்துடன், ஒவ்வொரு பாட திட்டமும் முறையாக வகுக்கப்பட்டு உள்ளது.


We explain from the fundamentals to the advanced level of Dimension Tolerance in Tamil. Dimension tolerance is a system for defining and communicating engineering tolerances. It uses a symbolic language on engineering drawings and computer-generated three-dimensional solid models that explicitly describe nominal geometry and its allowable variation

Geometric Dimension and Tolerance ( GD&T ) is a design approach and manufacturing mechanism that helps engineers and designers communicate how to bring a part design to life. ... Proper print detailing will also help with measurement correlation to aid in the communication between customer and vendor.

Who Should Attend!

  • ITI, Diploma and Engineer of Mechanical, Production, instrumentation, Cad/Cam, Manufacturing and etc.
  • Also for those who wish to update their knowledge.

TAKE THIS COURSE

Tags

  • Geometric Dimensioning and Tolerancing (GD&T)

Subscribers

211

Lectures

23

TAKE THIS COURSE



Related Courses