முழுமையான ஜாவா தமிழ் வழியில்

ஓர் முழுமையான ஜாவா மென்பொருள் வல்லுநராகுங்கள்

Ratings 4.92 / 5.00
முழுமையான ஜாவா தமிழ் வழியில்

What You Will Learn!

  • ஜாவா மென்பொருள் எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றி அடிபடைகள் முதல் அட்வான்ஸ்டு லெவல் வரை தெரிந்து கொள்வீர்கள்
  • ஜாவா மென்பொருள் பயன்படுத்தி நீங்களே சுயமாக கோடிங் எழுத ஆரம்பிப்பீர்கள்
  • ஜாவா மென்பொருள் பயன்படுத்தி நீங்களே சுயமாக ப்ராஜட்கள் செய்ய தொடங்குவீர்கள்
  • கோர் ஜாவா மற்றும் அப்ளட்ஸ் ஜவா பற்றி முழுவதுமாக பயிலுவீர்கள்
  • ஜாவாவில் உள்ள வேரியபல்ஸ் மற்றும் டேட்டா டைப்ஸ் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • ஜாவாவில் உள்ள அடிப்படை இன்புட் மற்றும் அவுட்புட் ஸ்டேட்மென்ட் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • ஜாவாவில் உள்ள ப்ரான்ச்சிங், லூப்பிங் ப்ரோகிராம்கள் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • ஜாவாவில் உள்ள அரேஸ் மற்றும் அரேஸ் வகைகள் பற்றி ஓர் தெளிவு கிடைக்கும்
  • ஜாவாவில் உள்ள கிளாஸ் மற்றும் அதன் வகைகள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி அறிவீர்கள்
  • ஜாவாவில் உள்ள கிளாஸ் மற்றும் அதன் வகைகள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி அறிவீர்கள்
  • ஜாவாவில் உள்ள இன்எரிட்டன்ஸ் மற்றும் அதன் வகைகள் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • ஜாவாவில் உள்ள என்கேப்ஸ்லுலேஷன், பாலிமார்ப்சம் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • ஜாவாவில் உள்ள எக்ஸ்சப்சஷன் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • ஜாவாவில் உள்ள பேக்கேஜஸ் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • ஜாவாவில் உள்ள மல்டி திரடிங் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • ஜாவாவில் உள்ள ஸ்டிரிங்ஸ் மற்றும் அதனை பயன்படுத்தும் முறை பற்றி தெரிந்து கொள்வீர்கள்
  • ஜாவாவில் உள்ள டேட் மற்றும் டைம் எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதை அறிவீர்கள்
  • ஜாவாவில் உள்ள மேத் பங்கஷன் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி அறிவீர்கள்
  • ஜாவாவில் உள்ள மெத்தேட்ஸ் என்றால் என்ன என்பது பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • ஜாவாவில் உள்ள இன்டர்பேஸ் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • ஜாவாவில் உள்ள எக்ஸ்சப்ஸன்ஸ் மற்றும் அதன் வகைகள் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • ஜாவாவில் உள்ள பைல் மேனஜ்மென்ட் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • ஜாவாவில் உள்ள சாக்கெட் ஃபரோகிராமிங் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • ஜாவாவில் உள்ள டேட்டாபேஸ் எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி அறிவீர்கள்
  • ஜாவாபில் உள்ள அப்பளட்ஸ் ப்ரோகிராம்கள் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • ஜாவா அப்ளட்ஸ்ல் டேட்டாபேஸ் பயப்படுத்துவது எப்படி என்பதை உணர்வீர்கள்

Description

வணக்கம்,

நான் உங்கள் ஜி. சிவா, கடந்த 23 வருடங்களாக கணிணி பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறேன். அங்கு பல்வேறு மென்பொருள்களை பயிற்றுவித்து மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி வருகிறேன். தற்பொழது இணையதளத்தில் ஆன்லைன் பயிற்சிகளை வழங்கி வருகிறேன். இதில் ஏற்கனவே தமிழ் டைப்பிங், இங்கிலீஷ் டைப்பிங், வேர்ட், எக்ஸ்சல், பவர்பாயிண்ட் மற்றும் டேலி ஈஆர்பி சி புரோகிராமிங் , சி ++, பேஜ்மேக்கர் போன்ற ஆன்லைன் பயிற்சிகள் இணைதளத்தில் வெளியிடப்பட்டு உங்கள் நல்ஆதரவை பெற்று வருகிறேன்.

தற்பொழது மேலும் ஓர் மைல்கல்லாக எனது ஆன்லைன் பயிற்சியில் மென்பொருள் வல்லுநராக ஜாவா  பயிற்சியை வெளியிட்டுள்ளேன். இந்த பயிற்சியின் மூலம் மென்பொருள் நிறுவனங்களில் எளிதாக வேலைவாய்ப்பை பெற இயலும்.

நீங்கள் +2 வில் கம்ப்யூட்டர் குருப்  மாணவராக இருந்தால் அல்லது கல்லூரியில் கம்ப்யூட்டர்   படிப்பை மேற்கொள்ளும் மாணவராக இருந்தாலும் சரி, அல்லது இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்ளும் எந்த மாணவராக இருந்தாலும் சரி, அல்லது மென்பொருள் துறைக்கு செல்ல விரும்பினால் இந்த பயிற்சி உங்களுக்கு உதவும்.

ஜாவா பயின்றவர்களுக்கே மென்பொருள் நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்க கூடிய ஒன்றாக இருப்பதாலும் ஆன்ட்ராய்டு மென்பொருள் உருவாக்க ஜாவா பயிற்சி என்பது முக்கியமான ஒன்று என்பதை நினைவில் கொண்டால், நிச்சியம் நீங்கள் இந்த பயிற்சி தேவைபடும் என்பதை உணரூவீர்கள்.

மேலும் இந்த ஜாவா பயிற்சியை மேற்கொள்ளும்போதே தங்களுக்கு மென்பொருள்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும் வகையில் சொல்லி தரப்பட்டுள்ளது

அனைத்து பாடங்களும் நாங்கள் உங்களுக்கு நேரிடயாக சொல்லி தருவது போல் உணரவும் அளவிற்கு பயிற்சி விடியோக்கள் தயாரித்து வழங்கி உள்ளோம்.

கணிணி கல்வி துறையில் எனது 23 வருட அனுபவத்தின் காரணமாக உங்களுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டமாக வகுத்து எளிமை படுத்தி தந்துள்ளேன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு முறை இந்த பயிற்சியில் சேர வேண்டியது மட்டுமே. வாழ்நாள் முழுவதும் இந்த பாடங்கள் உங்களுக்கு சொந்தமானவை. எப்பொழதும் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ள இயலும் என்பதையும் நினைவுட்ட விரும்புகிறோம்.

இப்பயிற்சியில் சேர்ந்து வாழ்வில் வளம்பெற எனது வாழ்த்துக்கள்.


இப்படிக்கு

க.சிவா

யுடிமி ஆசிரியர்,


Who Should Attend!

  • ஜாவா ப்ரோகிரமராக ஆக விரும்பும் அனைவருக்கும் உகந்த பயிற்சி
  • மென்பொருள் துறையில் செல்ல விரும்புபவர் அனைவருக்கும் உகந்த பயிற்சி

TAKE THIS COURSE

Tags

  • Java

Subscribers

64

Lectures

280

TAKE THIS COURSE



Related Courses