What You Will Learn!
- R Programming for Data Science in Tamil (டேட்டா சயின்ஸ்க்கு தேவையான R ப்ரோக்ராம்மிங் தமிழில்)
- RStudio Overview & Installation (Rஸ்டூடியோ மேற்பார்வை & இன்ஸ்டால்லஷேன்)
- Basics of R Programming in Tamil (R ப்ரோக்ராம்மிங்கின் அறிமுகம் தொடக்கம்)
- Learn about R Objects like Vectors, Lists, Matrices, Dataframes (வெக்டர் , மெட்ரிஸ் , டேட்டா பிரேம் போன்ற R ஆப்ஜெக்ட்ஸ் பற்றி கற்க )
- Learn about Control Flow components like Loops, Conditions, Logical Operations (ப்ரோக்ராம்மிங் கண்ட்ரோல் ப்லொவ் - லூப் , கண்டிஷன் , லாஜிக்கல் ஆபரேஷன் கற்க )
- Learn about UDFs (User-Defined Functions), System-defined (base-R) Functions, Packages (Rஇன் பங்ஷுன்ஸ்(செயல்பாடுகள்), பேக்கஜ்ஸ் பற்றி கற்க )
- Learn about how to use R's in-built Help and Documentation (Rஇன் உதவி டாக்குமெண்டஷன் பிரச்னை சரிசெய்வது )
- Learn about R Newsletters, How to learn more & Journey to Data Science (R நியூஸ்லெட்டர்கள், டேட்டா சயின்ஸ் நோக்கி உங்கள் பயணத்தை எப்படி தொடர்வது )
Description
டேட்டா சயின்ஸ்க்கு தேவையான R ப்ரோக்ராம்மிங் மொழி தமிழில் கற்க அறிமுகம்
தமிழ் மொழியில் R ப்ரோக்ராம்மிங் (நிரலாக்க) மொழி கற்க உங்களை வரவேற்கிறேன்
இந்த கோர்ஸ் டெக்னிகள் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பற்றி அனுபவம் இல்லாதவர்களுக்காக குறிப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மிங் மொழி கற்க நமது தாய் மொழி அல்லது பேச்சு மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்த கோர்ஸ் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளது. டேட்டா சயின்ஸ் (Data Science) படிக்க R ஒரு முக்கியமான - மிகவும் பிரபலமான மொழி.
இந்த கோர்ஸ் படிப்படியாக R மொழியை உங்களுக்கு அறிமுகம் செய்யும். நல்ல விரிவான விளக்கத்துடன், R மொழியைக் கற்க உதவும்.
Learn R Programming for Data Science in Tamil!
This course is designed for someone from Non-Technical Background who wants to learn R in Tamil. R is one of the most popular languages (alongside Python) used for Data Science. Learning a new programming skill or technology should never have Language barrier. Hence this course is delivered in Tamil Language
This R programming in Tamil course is a step-by-step tutorial with a detailed explanation. The course slowly builds up teaching you basic programming concepts in Tamil and finally, you'll learn to use R.
In summary, this course has been designed for all skill levels (Beginners / Non_Technical/No Previous Programming Knowledge) and even if you have no programming or technical knowledge, you can learn R in Tamil.
Who Should Attend!
- Beginners who are interested in learning Data Science in Tamil (தமிழில் R கற்று பிறகு டேட்டா சயின்ஸ் கற்க ஆர்வமுள்ளவர்கள் )
- Tamil Students who want to learn a programming language in their Mother Tongue (தமிழ் மாணவர்கள் தங்களுது தாய் மொழியில் ஒரு கணினி ப்ரோக்ராம்மிங் மொழி கற்க)
- Non-Technical Students to learn R in Tamil (கம்ப்யூட்டர் சயின்ஸ் வழியில் கல்வி கற்காத மாணவர்கள் )
- Tamil-speaking Students and Professionals who want to learn R programming ()
TAKE THIS COURSE