Learning Computer Basics and Techniques(தமிழ்)

beginner to intermediate level கணிணி ஆரம்ப நிலையில் இருந்து நடுநிலை வரை கட்டயமாக தெரிந்து இருக்க கூடிய தலைப்புகள் உள்ளன.

Ratings 4.67 / 5.00
Learning Computer Basics and Techniques(தமிழ்)

What You Will Learn!

  • Learn Computer Basic and Some Important Topic's about Computer
  • Laptop and Computer Ports, Basic Configuration
  • Laptop and Desktop Maintenance
  • Do's and Don't in Laptop and Desktop

Description

வணக்கம், உங்களுக்கு கணிணி பயில வேண்டும் ஆனால் கணிணி பற்றி எந்த முன் அனுபவமும் இல்லை நீங்கள் கணிணி அதன் ஆரம்ப நிலையில் இருந்து கற்க வேண்டும் என்று நினைத்தால் உங்களின் நிறைய தேடுதலுக்கு பிறகு நீங்கள் ஒரு சரியான காணொளி பதிவை கண்டுபிடித்து உள்ளீர்கள்.


உங்களின் கணிணி பயில வேண்டும் என்ற தேவையை மிகவும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த காணொளி பதிவு அமையும் என்று நான் உண்மையாக உறுதி அளிக்கிறேன்.


இந்த காணொளி பதிவில் கணிணி பற்றிய ஆரம்ப நிலையில் இருந்து நடுநிலை வரை கட்டயமாக தெரிந்து இருக்க கூடிய தலைப்புகள் (Topic’s) அனைத்தையும் நன்றாக புரிந்துகொள்ளும் வகையில் விளக்கி உள்ளேன்.


Hello, you want to learn computer but have no prior experience of computer and if you want to learn computer from its basics then after your lot of searching you have found a perfect video.

I truly guarantee that this video will satisfy your need to learn computer very much.

In this video I have explained all the topics that are mandatory to know about computer from beginner to intermediate level in order to understand better.


நாம் இந்த தொகுப்பில் பார்க்கபோகும் தலைப்புகளை சுருக்கமாக கீழே குறிப்பிட்டுளேன்.

Introduction of this Course

Course Road Map

Computer and Laptop Parts

Computer and laptop setting up

Windows OS Types

Windows OS Editions

Hardware details

Windows Shortcuts (Cut, copy, Paste, Move, Multiple selection)

Software Download, Software installation

USB Printer Install

Basics of Microsoft Office (Word, Excel, Power point)

Google products (Keep, Sheet, Docs, Drive, Photos)

Mail attachments tips

Desktop Customization

Dark mode

Hidden Files

screen saver settings

Power options

Auto sleep settings

Device management

Disk management

USB Tethering

Mobile hotspot enable

Bluetooth device configure

Wi-Fi password show

Data Backup software briefly explain and how to do backup

antivirus Need

Laptop maintenance

Desktop maintenance

Browsers setting like Google chrome and Firefox

Privacy settings enable (Chrome and Firefox)

Disk clean up

Browser temp file clean up

What is remote application and how to use

Temp file automation script

Proper way to shut down and restart machine

Shortcut to shut down and restart machine,

Automation shut down command

மேலே குறிபிட்டுள்ள தலைப்புகளை வீவரித்து இந்த காணொளியில் பார்க்க போகிறோம்.

Who Should Attend!

  • Beginner of Computer user, Home and Students
  • Working Professional's

TAKE THIS COURSE

Tags

  • Computer Skills

Subscribers

5

Lectures

50

TAKE THIS COURSE



Related Courses