Paryanga Yoga

Guide to Intimacy

Ratings 4.46 / 5.00
Paryanga Yoga

What You Will Learn!

  • காம உணர்வினை எவ்வாறு தூண்டுவது ?
  • காம எண்ணங்களை எவ்வாறு ஒரு நிலைப்படுத்துவது ?
  • கணவன் மனைவி இடையேயான அந்நியோனம்.
  • இல்லற வாழ்வின் அடுத்த நிலையை எவ்வாறு சென்றடைவது ?
  • இல்லற வாழ்வின் மூலம் எவ்வாறு முக்தி அடைவது ?

Description

Sexuality used in three levels for pleasure sprituality and baby making. This course gives u ideas techniques understanding sexual energy which is spritual gasoline to clear blocks sublimate energy use it for higher dimension.

Indian scriptuers like kama sutra anga ranga kokkam. Shastra  talks clearly 8nmitm due to  british ruling we have made sex  as taboo.

One can free oneself of social conditioning break mental taboo look at sex is divine manner.

Man couple post marriage live like brothers sister or friends this will help understand the energy and ow to come trol it this course which will help you to ride rhe wavenof pleasure without losing it.

This is connected divine kundalini. Wasting  sexual energy is like wasting spritual growth one nerds to be become aware and use this energy positively.


காமம் என்பது இன்பம், குழந்தை பிறப்பு, இயற்கையின் அடுத்த நிலை என மூன்று நிலைகளை கொண்டுள்ளது.

இந்த பாடநெறி பாலியல் ஆற்றல் மற்றும் அதன் நுட்பங்கள் பற்றி கூறுகிறது.

காம சூத்திரம், அங்க ரங்கம், கோக்கம் போன்ற புத்தகம் காமம் பற்றி கூறுகிறது.

பிரிட்டிஷ் ஆட்சியின் காரணமாக நாங்கள் காமத்தை தடை செய்தோம் என்பதை சாஸ்திரம் தெளிவாக எடுத்து கூறுகிறது.

சமூக நிலைபாட்டில் ஒருவர் காம எண்ணத்தில் தன்னை விடுவித்துக் கொள்ள மற்றும் அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள உதவுகிறது.

காம எண்ணங்களை கட்டுபடுத்தவும் அதனை ஒரு நிலை படுத்தி மேம்படுத்தவும் இந்த பதிவு பெரும் உதவியாக இருக்கும்.

திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் எப்படி தங்களை புரிந்துக் கொண்டு இல்லற வாழ்வில் ஆட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் இந்த பதிவு விளக்குகிறது.

இந்த பாடப்பதிவை எப்படி வாழ்வில் பெறுவது என்பதையும் கூறுகிறது.

வாழ்வில் இன்பத்தை இழாக்கமல் அதில் எப்படி சவாரி செய்வது என்பதையும் கூறுகிறது.

இந்த பாடப்பதிவு தெய்வீக குண்டலினியுடன் இணைக்கப்பட்டது.

காம ஆற்றலை ( விந்து ) விணாக்குவது, இயற்கையில் ஒருவர் தன்னை அழித்துக் கொள்வதற்கு சமம். ஆக இந்த பதிவைக் கண்டு விழிப்புணர்வுடன் காம ஆற்றலை வாழ்வில் பயன்படுத்த்திக் கொள்ளவும்.

Who Should Attend!

  • People who want to improve their sexual health
  • People who want to open up their kundalini
  • People who want to experience cosmic energy
  • people who want to increase their spirituality

TAKE THIS COURSE

Tags

  • Chakra
  • Spirituality
  • Sexual Health

Subscribers

10

Lectures

7

TAKE THIS COURSE



Related Courses