KiCAD என்பது ஒரு open source software ஆகும். எனவே இந்த courseசை students மற்றும் professionals மிக எளிமையான முறையில் கற்று வருமானம் திட்ட. மற்ற softwareபோல் மிக அதிகமாக செலவு செய்யாமல். எந்த செலவேதுமின்றி உபயோகித்துக் கொள்ளலாம். இந்த course எந்த வித முன் அறிவுமின்றி ஆரம்பம் முதல் முழுமையாக கற்கும் வண்ணம் முழுக்க தமிழில் வடிவைமைக்கப் பட்டுள்ளது.
பயிற்றுவிப்பாளர் மிகவும் அனுபவமிக்கவர். பல தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் PCB க்களை இந்த KiCAD Software மூலமாகவே வடிவமைத்துள்ளார்.
Hobby project/students project/prototype projectகளுக்கு, மட்டுமின்றி, professional Corporate projectகளுக்கும். இந்த Softwareயை தாராலமாக உபயோகபடுத்த இந்த ஒரு courseசே போதுமானது.
உங்களுக்கு இந்த course மிக எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்குமென உறுதி தருகிறோம்.