தகவல் அறியும் உரமை சட்டம் 2005 அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கான மிகச் சிறந்த சட்டமாகும் தமிழக முழுவதும் பல்வேறு RTI ஆர்வலர்கள் வகுப்புக்களை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் நில சிக்கல்கள் வரும்பொழுது எந்த விதமான ஆவணங்களை கேட்ட வேண்டும் என்று பயிற்சி யாரும் சொல்லிக் கொடுக்க வில்லை ஆனால் பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் வருவாய் துறை, பதிவு துறை, நில நிர்வாக துறை, நில அளவை துறை போன்ற துறைகளில் எல்லாம் என்னென்ன ஆவணங்களை கேட்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க மட்டும் அல்லாமல் உளவியலும், மன நிலையம் RTI-யில் எப்படி இருக்க வேண்டும் என்று எளிமையாக உங்களுக்கு சொல்லிக் கொடுத்து புரிய வைக்கிறார் RTI ஆர்வலர்களும் நில சிக்கல் உள்ளவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பாடம்.
ஆர்.டி.ஐ மனு எப்படி இருக்க வேண்டும்
என்னென்ன வருவாய் ஆவணங்கள் கோர வேண்டும்
பதிவு துறை ஆவணங்கள் எப்படி கேட்பது
நில நிர்வாக துறை நில சீர்திருத்தத் துறை எப்படி கோர வேண்டும்
மூன்றாம் நபர் தகவல்களை எப்படி வாங்க வேண்டும்
டிடிசிபி, சிஎம்டிஏ, காவல்துறை கோப்புகள் பெறுவது
பழைய ஆவணங்கள் எடுப்பது
எங்கு 6(3) எங்கு 2ஜ் பயன்படுத்த வேண்டும்