The Complete JavaScript Course Beginners to Advanced | தமிழ்

நீங்கள் ஒரு முழுமையான Front-End JavaScript நிரலர் ஆக மாற இந்த பாடத்திட்டம் உதவும்.

Ratings 5.00 / 5.00
The Complete JavaScript Course Beginners to Advanced | தமிழ்

What You Will Learn!

  • JavaScript அடிப்படை
  • Object Oriented Programming in JavaScript
  • ஜவ்ஸகிரிப்ட் இல் உள்ள ES6 Features மற்றும் Asyncronous Functions
  • DOM இல் எப்படி வேலை செய்வது
  • JavaScript ஐ பயன்படுத்தி Front-End தளங்களை எப்படி உருவாக்குவது

Description

இந்த பாடத்திட்டத்தில் நாம் JavaScript இல் உள்ள அடிப்படையான கருத்துக்களிலிருந்து JavaScript இல் உள்ள advanced concepts வரை நாம் கற்போம்.முதலில் நாம் JavaScript இல் உள்ள Variables,Functions,Loops,Operators,Conditional Statements,Strings & Methods,Arrays & Methods, மேலும்.என JavaScript இல் உள்ள அடிப்படை இல் இருந்து Advanced concepts வரை கற்போம். மேலே உள்ள course intro காணொளியை பார்க்கவும் அதில் இந்த பாடத்திட்டம் பற்றிய அனைத்து தகவல்களும் உள்ளன. இந்த பாடத்திட்டத்தை முழுமையாக முதித்த பிறகு JavaScript ஐ பயன்படுத்தி சில வலைப்பக்கங்களை உருவாக்குவோம் இந்தப்பாட திட்டம் வெறும் கோட்பாடுகளாக இல்லாமல் பயிற்சி முறையில் இருப்பதால் நீங்கள் ஆர்வத்துடன் கற்கலாம். இந்த பாடத்திட்டத்தை நீங்கள் முடித்த பிறகு உங்கள் விருப்பத்திற்கேற்ப எந்தவிதமான Front-end  பக்கங்களையும் நீங்கள் உருவாக்க முடியும் அதனால் இன்றே உங்கள்  பயனத்தை தொடங்குங்கள்.


JavaScript  என்றால் என்ன ?


நீங்கள் புதிதாக programming கற்க ஆசை படுகிறீர்களா நீங்கள் கண்டிப்பாக JavaScript ஐ தேர்ந்தெடுக்கலாம்.

JavaScript 2022 ஆம் ஆண்டின் மிகவும் புகழ் பெற்ற programming language ஆகும். JavaScript ஐ client-side programming language ஆக 97.9% வலைப்பக்கங்கள் பயன்பதுத்தப்படுகின்றது நாம் காணும் அணைத்து வலைப்பக்கங்களிலும் உள்ள interactive maps, animations, scrolling video jukeboxes, அனைத்தும் JavaScript மூலமாகவே சாத்தியமாகிறது. அதுமட்டுமின்றி JavaScript Desktop,Mobile,Website என அனைத்து platform களிலும் இயங்குகிறது. நீங்கள் உங்கள் பயணத்தை ஒரு JavaScript developer ஆக தொடங்குவதற்கு இந்த பாடத்திட்டம் பெரிதும் உதவும்.


இந்த பாடத்திட்டம் மூலம் நீங்கள் கற்கவிருக்கும் பகுதிகள்?


  1. Basics of JavaScript.

  2. Object Oriented Programming in JavaScript.

  3. Asynchronous functions in JavaScript.

  4. Latest JavaScript ES6 Features.

இந்த பாடத்திட்டம் மூலம் JavaScript ஐ பயன்படுத்தி நீங்கள் உருவாக்கும் வலைப்பக்கங்கள்?


  1. Password Generator Website using HTML,CSS and JavaScript.

  2. Modern To-Do App in JavaScript.

  3. Login Form Validation Using JavaScript.

Who Should Attend!

  • நீங்கள் புதிதாக programming கற்க விருப்பப்பட்டால் இது உங்களுக்கு உதவும்
  • நீங்கள் உங்கள் பயணத்தை ஒரு JavaScript நிரலர் ஆக தொடங்கலாம்
  • நீங்கள் உங்கள் விருப்பத்திக்கேற்ப வலைப்பக்கங்களை வடிவமைக்கலாம்
  • JavaScript ஐ basics முதல் advanced வரை படிக்கலாம்

TAKE THIS COURSE

Tags

  • JavaScript
  • Web Development

Subscribers

22

Lectures

52

TAKE THIS COURSE



Related Courses