About : Vastu Engineer PM. Krishna Rajan, an engineering graduate, he has been providing Vastu services across South India since 2008. Vastu is a purely scientific approach which is common to Hinduism, Islam, Christianity and all religions. Which means Vastu is basically about calculating the direction accurately and calculating the details like sunrise and sunset and creating structures that can be useful throughout the year.
வாஸ்து இஞ்சினியர் PM. கிருஷ்ண ராஜன் அடிப்படையில் பொறியியல் பட்டதாரி கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தென்னிந்தியா முழுவதும் வாஸ்து சேவையை வழங்கி வருகிறார். வாஸ்து என்பது முற்றிலும் அறிவியல் சார்ந்த ஒரு அணுகுமுறை இதை இந்து மதம், இஸ்லாம் மதம், கிறிஸ்தவ மதம் மற்றும் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது. அதாவது வாஸ்து என்பது திசையை துல்லியமாக கணக்கிட்டு சூரிய உதயம், அஸ்தமனம் போன்ற விபரங்களிளை கணக்கிட்டு வருடம் முழுவதும் பலன் தரக்கூடிய கட்டமைப்புகளை உருவாக்கிக் கொடுப்பதே அடிப்படையில் வாஸ்து.
1LAC Vastu Believers ஐ உருவாக்கும் விதமாக முதல் முதலாக தமிழில் ஆன்லைன் வாயிலாக வாஸ்து சாஸ்திரத்தை மிக எளிதாக எல்லோருக்கும் கற்றுக் கொடுத்து வருகிறோம். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் இது பயனளிக்கும் விதமாக இந்த ஆன்லைன் வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.
வகுப்பின் சிறப்பு அம்சங்கள் ?
வாஸ்து அறிமுகம் ?
வாஸ்து என்றால் என்ன?
12 விதிமுறைகள் ?
2D வரைபடங்கள் ?
3D வீடியோ மற்றும் வரைபடங்கள் ?
8 திசைக்கு உரிய பலன்கள் ?
கோண திசைக்கு உண்டான வரை படங்கள் மற்றும் பலன்கள் ?
ஜோதிடத்திற்கும் வாஸ்துக்கும் உள்ள தொடர்புகள். ?
வாஸ்து டிப்ஸ். ?
4 திசைக்கு உண்டான மாடல் வரைபடங்கள்.
அனைத்து பாடங்களும் வீடியோ வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தை சுய தேவைக்காகவும் அல்லது தொழில் ரீதியான தேவைக்காக கற்றுக்கொள்ள விரும்பும் அன்பர்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு.